• November 17, 2019
0 Comments

தற்போது நடிகர் விஜய்யின் 64வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். புதிய இயக்குனர்களின் கதையை ஏற்றுக்கொள்ளும் விஜய் லோகேஷின் கதையை கேட்டு சம்மதம் சொல்லியிருக்கிறார்.
இந்த படத்தின் கதைக்களம் கல்லூரியை மையப்படுத்தி இருக்கும் என்று முன்னதாகவே தகவல்கள் வெளியாகின . மேலும் இந்த படத்தில் யூடியூப் பிரபலங்கள் அதிகம் நடிக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. மேலும் மாசு விவகாரத்தால் படப்பிடிப்பு தள்ளி நடக்கிறதாம். இதில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க தொகுப்பாளினி ரம்யா கமிட்டாகி உள்ளார் .
அதன்படி கடந்த 20 நாட்களாக படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு இருப்பதாக அவரே பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *