• November 17, 2019
0 Comments

அயோத்தி வழக்கு இன்று 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு முன்பு நடைபெற்றது. தற்போது இந்த வழக்கிற்க்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அயோத்தி நிலம் இந்து அமைப்புகளுக்கு நிபந்தனையுடன் வழங்க வேண்டும் எனவும், அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *