• November 17, 2019
0 Comments

இலங்கையில் கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் சேர்ந்து நடத்திய சுற்றிவளைப்பில் வெளிநாட்டு சிகரெட்டுகள் வைத்திருந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நபர் மூன்று சக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதோடு , அவரிடம் இருந்து 1200 சிகரெட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர் . அதையடுத்து கைது செய்யப்பட்ட நபர் வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்வர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *