• November 17, 2019
0 Comments

தமிழகத்தில் கீழடியில் கண்டுடெடுக்கப்பட்டுள்ள பொருள்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என வெளியாகியுள்ள அறிவிப்பு சாதாரணமாக நிகழ்ந்ததல்ல. பலதரப்பட்ட சூழ்ச்சிகள், உள்ளடி அரசியல்கள் எல்லாவற்றையும் முறியடித்தே இதனை ஏற்படுத்தியுள்ளனர் தமிழ் உணர்வாளர்கள். விரைவில் அங்கு அருங்காட்சியகம் நிறுவப்படவிருக்கிறது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *