• November 17, 2019
0 Comments

தற்போது நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஆண்டுதோறும் அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதியில் 15 பல்கலைக்கழகங்களின் 794 வங்கிக் கணக்குகளில் 5,666 மில்லியன் ரூபா நிதி பாக்கியிருப்பதாக 2017 ம் ஆண்டு கணக்காய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக பல்கலைக்கழகங்களுக்கு ஆண்டுதோறும் மூலதன ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அதற்கேற்ற பணிகளுக்கு அவை ஈடுபடுத்தப்படாமல் செலவு செய்யப்படாத ஒதுக்கீடுகளாக தக்கவைத்துக் கொள்ளப்பட்டிருப்பதும் கவனிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப 31.12.2017 ம் தேதியில் செலவு செய்யப்படாது தக்கவைத்திருந்த பணத்தொகையின் மதிப்பு 1,414 மில்லியன் ரூபா எனவும் தெரியவந்துள்ளது .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *