• November 17, 2019
0 Comments

இன்று அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு வெளியாகவிருக்கிறது. ‘அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், தீர்ப்பை எல்லா தரப்பினரும் மதித்து எந்த வித சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கும் இடம் அளிக்காமல் , இந்தியாவுக்கே நம் மாநிலம் முன்னுதாரணமாக இருப்பதற்கு எல்லாவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *