• November 20, 2019
0 Comments

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி குறிப்பிடுகையில், ‘‘ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்த சில நிமிடங்களிலேயே இது நாட்டின் பொருளாதாரத்தையும், கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையையும் அழித்து விடும் என்று கூறினேன். இப்போது புகழ் பெற்ற பொருளாதார வல்லுனர்களில் இருந்து சாதாரண மக்களும், எல்லா வல்லுனர்களும் இதை ஒப்புக்கொள்கிறார்கள். ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களும் இது வீணான நடவடிக்கை என்றே காட்டி உள்ளன’’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *