• November 20, 2019
0 Comments

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவிக்கையில், ‘‘ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்த 3 ஆண்டுகளில், இது எல்லா தீமைகளையும் அழித்து விட்டது என்று பாராட்டியவர்கள் அதன் தலையில் இருந்து தங்களை திருப்பிக் கொண்டு விட்டனர். ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையானது பேரழிவு நடவடிக்கை என நிரூபிக்கப்பட்டுள்ளது. அது இந்திய பொருளாதாரத்தை அழித்து விட்டது. இதற்கு யாரேனும் பொறுப்பேற்க விரும்புகிறீர்களா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *