• November 20, 2019
0 Comments

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘‘ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 ஆண்டுகளாகி உள்ளது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு என்னும் பயங்கரவாத தாக்குதல், இந்திய பொருளாதாரத்தை அழித்து விட்டது. பல உயிர்களை பறித்து விட்டது. லட்சக்கணக்கான சிறு வணிகங்களை அழித்துள்ளது. கோடிக்கணக்கானோரை வேலை இழக்கச்செய்து விட்டது’’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *