• November 17, 2019
0 Comments

இந்த திராட்சை பல சாற்றை தினமும் குடித்து வந்தால், பெண்களுக்கான மாதவிடாய் கால வலிகளை விரைவில் தீர்க்கலாம். பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராமல் தடுக்கலாம். இந்த பழம் ரத்தத்தை சுத்திகரிக்கும், வயிற்று புண் மற்றும் குடல் பிரச்சனைகளை சரி செய்யும். வயிற்று பிரச்சனைகளை சரி செய்யும். கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு எட்டப்படும் குமட்டல்கள் மற்றும் வாந்தி எடுத்தால் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும். திராட்சையை அரைத்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் நீங்கி, சருமம் போலிப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *