• November 17, 2019
0 Comments

அட்லீ இயக்கிய பிகில் படம் வசூல் வேட்டை நடத்துகிறது. 3வது வாரத்திலும் எந்த ஒரு புதிய படமும் வெளியாகாததால் இந்த படத்திற்கான மக்கள் கூட்டத்திற்கு எந்த குறையும் இல்லை. படம் விரைவில் ரூ. 300 கோடியை எட்ட வேண்டும் என்பது தான் விஜய் ரசிகர்களின் ஆசை. இந்த நிலையில் வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் பிகில் படம் தங்களது திரையரங்கில் எப்படி வரவேற்பு பெற்றது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *