• November 17, 2019

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஏற்பாட்டை செய்வதற்கு முன்னுரிமை அளிப்போம் – சுனில் அரோரா

குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகேயுள்ள கோட்டாவில் அமைந்துள்ள நிர்மா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பேசும்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் பற்றி குறிப்பிட்டார். அப்போது அவர் கூறுகையில், “அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஒருமித்த …

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி உள்பட 5 பேர் விலகல் !!

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் தலைவராக அனில் அம்பானி உள்ளார். இந்நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டிற்கான முதல் காலாண்டில் ரூ.366 கோடி இழப்பும், 2வது காலாண்டில் ரூ.30 ஆயிரத்து 158 கோடியாக இழப்பு உயர்ந்துள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் தலைவர் …

அரசியலை விட நவாஸ் ஷெரீப்பின் உடல் நலமே முக்கியம் – பிரதமர் இம்ரான் கான் !!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் அரசு தனது உடல்நலத்தில் அரசியல் செய்வதாக கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் இம்ரான் கான், ” நவாஸ் ஷெரீப் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. அரசியலை விட நவாஸ் ஷெரீப்பின் உடல் நலமே …

ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் புகார் கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க பாஜக சார்பில் போராட்டம் !!

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினார். இந்த முறைகேடு குறித்த விசாரணை கோரிய மனுக்களை நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. தற்போது இந்த விவகாரத்தில் ஊழல் புகார் கூறிய ராகுல் காந்தி …

ஹாங்காங்கில் மீண்டும் போராட்டம் முதியவர் செங்கல்லால் தாக்கப்பட்டு பலி

கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஹாங்காங் மக்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹாங்காங் அரசின் சர்ச்சைக்குரிய கைதிகள் பரிமாற்ற மசோதாவை எதிர்த்து, இப்போராட்டமானது தொடங்கப்பட்டது. காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் தீவிரமடையவே அங்குச் சீனா தனது ராணுவத்தை அனுப்பியது.  நடுவில் இப்போராட்டத்தின் வேகம் குறைந்த …

சர்வதேச அளவில் விஜய்யின் பிகில் திரைப்படம் இவ்வளவு கோடியை வாரியெடுத்ததா ?

அதிகபட்ச எதிர்ப்பார்ப்பில் பிகில் படம் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியிருந்தது . இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் பெற்றது. இந்த தருணத்தில் இந்த படம் உலகம் முழுவதும் ரூ 290 கோடி வரை வசூல் செய்துள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகியுள்ளன …

கேரளாவில் இளைய தளபதியின் பிகில் படத்துக்கு பெரும் சவாலாக அமைந்துள்ள கைதி – வெற்றிகரமான ஓட்டத்தில் இத்தனை கோடிகளா?

இந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் கைதி படம் விமரிசையாக திரைக்கு வெளியானது . இந்த படம் யாரும் நினைத்திராத விதமாக ரூ 100 கோடி வசூலை கடந்து சாதனை புரிந்துள்ளது . இந்தவேளையில் கைதி படம் தமிழகம் தாண்டி …

இளைய தளபதியின் பிகில் படம் நேற்று வரை தமிழகத்தில் செய்துள்ள மொத்த வசூல்

இளைய தளபதியின் நடிப்பில் பிகில் திரைப்படம் தீபாவளி ட்ரீட்டாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது . இந்த படம் விஜய் ரசிகர்கள் தாண்டி எல்லாவரையும் கவர்ந்து கொண்டு விட்டது. இந்தவேளையில் பிகில் தமிழகத்தில் ரூ 141 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரும் …

கைதி மற்றும் பிகில் படங்களின் சென்னை நகர பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து இப்போது வெளியான பரபரப்பான விவரம்

இந்த ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக பிகில், கைதி ஆகிய இரண்டு படங்கள் திரைக்கு வெளியாகின . இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக கைதி படம் மாபெரும் வெற்றியை பெற்று ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் …

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் இணைந்த முன்னணி நடிகை

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படுபவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த சோலோ ஹீரோயின்கள் படம் படு தோல்வியை சந்தித்தது . அதே வேளையில் விஸ்வாசம், பிகில் ஆகிய படங்கள் இந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த …

நடிகர் சூர்யாவின் அடுத்தப்படம் பற்றி வெளியான சூப்பர் மெசேஜ்

நடிகர் சூர்யா அண்மைக்காலமாக தொடர் தோல்விகளால் திகைத்து போயிருக்க , இது இவருடைய ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது. அதனால் நிச்சயமாக அடுத்தப்படத்தை ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்று செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் இவர் தற்போது சுதா இயக்கத்தில் சுரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார், …

அதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு முக ஸ்டாலின் நிதியுதவி

கோவையில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் விழுந்ததால், லாரி மோதி கால் முறிவு ஏற்பட்டு ராஜேஸ்வரி என்ற பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை , தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, தி.மு.க. சார்பில 5 …

தமிழக அமைச்சரவை கூட்டம் குறித்து வெளியான தகவல்

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இனிவரும் நவம்பர் 19-ம் தேதி பகல் 11 மணிக்கு கூடவுள்ளது . அதன்படி இந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, உள்ளாட்சி தேர்தல் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் …

விழாவில் தி.மு.க குறித்து பெருமிதமாக பேசிய முக ஸ்டாலின்

தமிழகத்தில் சேலத்தில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்றிருந்தார் . அப்போது உரையாற்றிய அவர் “நான் மிசா சட்டத்தில் சிறையில் இருந்தேனா, இல்லையா என்பது மிக முக்கியமான விவாதமா? ஸ்டாலின் தி.மு.க.வை சேர்ந்தவரா என கேட்பது எப்படி முட்டாள்தனமானதோ, அதே …

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகும் கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து சொன்ன மோடி

இப்போது இலங்கை அதிபர் தேர்தலில் கூடுதலான வாக்குகளை பெற்று விரைவில் பதவியேற்கவிருக்கும் கோத்தபய ராஜபக்சேவின் வெற்றிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ’ஜனாதிபதி தேர்தலில் தாங்கள் பெற்றுள்ள வெற்றிக்கு நல்வாழ்த்துக்கள். …