• October 21, 2019

மூன்று டெஸ்ட் மூன்று இரட்டை சதம்

முதல் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் இரட்டை சதம் (215), இரண்டாவது டெஸ்ட்  போட்டியில் கோலி இரட்டை சதம் (254*), மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் இரட்டை சதம் (212) என மூன்று போட்டியிலும் மூன்று இரட்டை சதங்கள்.  இது போல் இந்திய …

சேவாக் சாதனையை நெருங்கிய ரோஹித்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ரோஹித் ஷர்மா மூன்று போட்டியிலும் சேர்த்து இதுவரை 529* ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் இந்திய துவக்க வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். …

500 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்த ரோஹித்

நடந்து வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒரு டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் தற்போது புதியதாக ரோஹித் இணைந்துள்ளார். இதற்கு முன் வினோ மன்கத் 526 ரன்கள் சுனில் கவாஸ்கர் …

23 வருட சாதனையை முறியடித்த ரோஹித்

கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் 212 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு சதம் இந்த போட்டியில் ஒரு சதம் ஆக மொத்தம் இந்த தொடரில் மூன்று சதங்கள் அடித்து 529* ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்க அணிக்கு …

இரட்டை சதத்தின் மூலம் பிராட்மேன் சாதனையை முறியடித்த ரோஹித்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் ரோஹித் இரட்டை சதம் அடித்துள்ளார். இதன் மூலம் பல சாதனை படைத்து வருகிறார். சொந்த மண்ணில் விளையாடி  ரோகித்  12 டெஸ்டில், 1298 ரன்கள் குவித்துள்ளார். …

இரத்தத்தை சுத்தப்படுத்தும் சோம்பு

தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக, சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும். சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தில் சுத்தப்படுத்தும். மேலும் உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி சிறுநீரகங்களில் …

செரிமான மண்டலத்தை சீராக்கும் கருவேப்பிலை

இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது. வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது.குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வு. சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது. கல்லீரலைப் பாதுகாக்கிறது. கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது. நோய் …

ஜடேஜா அரைசதம் கோலி கொண்டாட்டம்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 497 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து டிக்ளேர் செய்தது. ஜடேஜா அரைசதம் கண்ட போது தனது ஸ்டைலில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இதை டிரஸ்ஸிங் ரூமில் இருந்து கண்ட …

செரிமான சக்தியை அதிகரிக்கும் பப்பாளி

பப்பாளியில் புரதத்தைச் செரிப்பிக்கும் ஒரு சத்துப் பொருள் அடங்கியுள்ளது. மாமிசம் சமைப்பவர்கள் பப்பாளிக் காய் சிறிதளவு மாமிசத்துடன் கலந்து வேக வைக்க உடனடியாக கறி வேகும்.பப்பாளிக் காயைச் சாம்பார் அல்லது கூட்டு முறையில் சமையல் செய்து சாப்பிட்டு வர உடல் இளைக்கும். பப்பாளிக் …

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடங்கியது

10 அணிகள் மோதும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 6-வது சீசன் இன்று துவங்கியது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் மைதானத்தில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்றுகளின் முடிவில் டாப்-4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே …

கடுகு சிறிதானாலும் பலன்கள் பெரிது

கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. போலேட்ஸ், நியாசின், தயமின், …

அழகு சோ்க்கும் மருதானியின் அற்புத குணங்கள்

மருதா‌ணி இலையை வெறு‌ம் அழகு‌க்காக மட்டும் பெ‌ண்க‌ள் கைகக‌ளி‌ல் வை‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கரு‌தினா‌ல் அது ‌மிக‌‌ப்பெ‌ரிய தவறாகு‌ம். மருதாணி இலை கிருமி நாசினி.கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கவல்லது. மருதா‌ணி இ‌ட்டு‌க் கொ‌ள்வதா‌ல் நக‌ங்களு‌க்கு எ‌ந்த நோயு‌ம் வராம‌ல் பாதுகா‌‌க்கலா‌ம். நகத்தின் காரகர் செவ்வாய் …

உமேஷ் யாதவ் பறக்கவிட்டு 5 சிக்சர்கள்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதல் இன்னிங்க்சில் 497/9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. உமேஷ் யாதவ் …

மூன்று வருடங்களுக்கு பிறகு சதம் அடித்த துனைக்கேப்டன்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதல் இன்னிங்க்சில் 497/9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரோஹித் சர்மாக்கு …

வெந்தயம் மற்றும் வெந்தய கீரையின் மருத்துவ குணங்கள்

உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளுர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். வெந்தயக் கீரையை வேகவைத்து, வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், பித்தத்தினால் வரும் …