• January 29, 2020
0 Comments

நவம்பர் மாதம் வங்கதேச அணி இந்தியா வந்து மூன்று டி 20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்தியா மற்றும் வங்கதேச அணி வீரர்களை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வங்கதேச அணி தொடக்க வீரர் தமிம் இக்பால் காயம் காரணமாகவும் மற்றும் அவரது மனைவிக்கு பிரசவ நேரம் என்பதாலும் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *