• November 20, 2019
0 Comments

அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் நடத்திய ஆராய்ச்சியில், ஆன்டி ஆக்சிடெண்டுகளும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் Quercetin என்ற வேதிப்பொருளும் ஆப்பிளில் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அல்ஸைமர், பார்க்கின்ஸன் போன்ற பாதிப்புகளிலிருந்தும் பாக்டீரியாவின் தாக்குதலில் இருந்து பற்களையும் ஆப்பிள் பாதுகாக்கிறது. கணையப் புற்றுநோயை 23 சதவிகிதம் ஆப்பிள் தடுக்கிறது. மேலும் ரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதுடன் டைப் 2 டயாபடீஸையும் தடுக்கிறது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *