• November 20, 2019
0 Comments

மாதுளையில் வைட்டமின்கள் A,B,D,E ஆகியவை அதிகமாக உள்ளதால், ரத்தசோகை ஏற்படாது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச்செய்யவும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. எலும்பு சம்மந்தப்பட்ட பிரச்னைகளை வராமல் தடுக்கவும் மாதுளை பயன்படுகிறது. மாதுளையை தொடர்ந்து சாப்பிடுவதால் மூட்டுத்தேய்மானம், முதுகெலும்பு வலி, கழுத்துவலி போன்றவை ஏற்படுவதில்லை. மூலநோய் போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக மாதுளை பயன்படுகிறது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *