• November 20, 2019
0 Comments

மேற்கு வங்க மாநில ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் தேனை பயன்படுத்தி புற்றுநோய் புண்களை குணமாக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர். சுக்ரோஸ், ஃப்ரக்டோஸ், கார்போஹைட்ரேட் மற்றும் பல்வேறு நொதிகள் தேனில் உள்ளதால், வாய்புற்றுநோய் புண்களை மட்டுமல்ல உடலில் எங்கு புண் ஏற்பட்டாலும் தேன் அதனை குணப்படுத்தும். உடலில் ஏற்படும் கபம் சார்ந்த நோய்களை குணமாக்கவும் தேன் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *