• November 20, 2019
0 Comments

இரவில் நீண்ட நேரம் தூங்காமல் மொபைல் மற்றும் இன்டர்நெட்டில் அதிக நேரத்தை செலவிடுவதால் Stress ஹார்மோனின் தாக்கம் ஏற்படும்.இதனால் நமது வேலைகளில் செயல்திறன் குறையும். நாளடைவில், தசைகளில் பலவீனம் உண்டாகி, உடல் எடை அதிகரிக்கும். இதனால் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்தும் பலன் ஏற்படாமல் போகலாம்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *