• November 20, 2019
0 Comments

சிலர் ஒல்லியாக வேண்டும் என உணவு கட்டுப்பாட்டிற்க்காக பட்டினி கிடப்பர். இந்த உண்ணாவிரத முறை மிகப்பெரிய தவறாகும். மேலும் ஒரு நாளைக்கு 1000 கலோரிகள் மட்டுமே உணவு உண்கின்றனர். இவ்வாறு செய்வதால் ஊட்டச்சத்து பற்றாக்குறை, வளர்சிதைமாற்றக் குறைபாடு ஆகியவை ஏற்படும். இதற்கு பதில் வாரத்தில் 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் எடையினை குறைக்கலாம்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *