• November 20, 2019
0 Comments

முதல் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் இரட்டை சதம் (215), இரண்டாவது டெஸ்ட்  போட்டியில் கோலி இரட்டை சதம் (254*), மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் இரட்டை சதம் (212) என மூன்று போட்டியிலும் மூன்று இரட்டை சதங்கள்.  இது போல் இந்திய வீர்கள் அடிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிராக கோலி 235, கருண் நாயர் 303* அதன்பின் தொடர்ச்சியாக வங்கதேச அணிக்கு எதிராக மீண்டும் கோலி  204 ரன்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *