• November 20, 2019
0 Comments

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ரோஹித் ஷர்மா மூன்று போட்டியிலும் சேர்த்து இதுவரை 529* ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் இந்திய துவக்க வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதற்கு முன், 2005ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில்  சேவாக் 544 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்சமாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *