• November 20, 2019
0 Comments

நடந்து வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் ரோஹித் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒரு டெஸ்ட் தொடரில் 500 ரன்களுக்கு மேல் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் தற்போது புதியதாக ரோஹித் இணைந்துள்ளார். இதற்கு முன்

வினோ மன்கத் 526 ரன்கள்

சுனில் கவாஸ்கர் 500, 514, 542, 732, 774 ரன்கள்

புதி குந்தேரன் 525 ரன்கள்

சேவக் 544 ரன்கள்

தற்போது ரோஹித் 529* ரன்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *