• January 18, 2020

பிரபல ஹாலிவுட் படத் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மாற்றம்

கடந்த 1935ம் ஆண்டு, டுவெண்டியத் சென்சுரி நிறுவனம் ஃபாக்ஸ் பில்ம்ஸுடன் இணைந்தது. இதையடுத்து, டுவெண்டியத் சென்சுரி ஃபாக்ஸ் என்ற பெயரில், கடந்த 85 ஆண்டுகளில்  டை ஹார்டு, ஏலியன், ஸ்டார்வார்ஸ் போன்ற பிரபல படங்களை தயாரித்துள்ளது. வால்ட் டிஸ்னி நிறுவனம், மிஸ்டர். முர்டோக்ஸ் என்டர்டெய்ன்மெண்ட் …

பிரபல நடிகையின் கார் மீது லாரி மோதி விபத்து

மும்பையிலிருந்து, 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காலாபூர் பகுதியில் விபத்து நேரிட்டது. மும்பை-புனே விரைவுச்சாலையில், கணவரும், திரைப்பட பாடல் ஆசிரியருமான ஜாவேத் அக்தருடன், டாடா சபாரி சொகுசு காரில், சபானா ஆஸ்மி சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்து கொண்டிருந்த லாரி, …

பொருளாதார மதிப்பை அடைவது கடினம்

நாட்டின் பொருளாதார மதிப்பை, 2024ஆம் ஆண்டில், 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான இலக்கை அடைவது என்பது கடினமான காரியம் என்றும், ஆனால், அது முடியாத ஒன்று இல்லை என்றும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார். மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் பேசிய …

ஆஸ்திரேலியாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் வறட்சியின் தாக்கம் குறைந்துள்ளது

ஆஸ்திரேலியாவின் கிழக்குக்கடற்கரையோரம் வெளுத்து வாங்கிய கனமழையால் புதர்த்தீ மற்றும் வறட்சியின் தாக்கம் குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் கொளுந்துவிட்டு எரிந்த புதர்த்தீ வன உயிரினங்கள் மற்றும் பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியது. இந்த நிலையில் விக்டோரியா, நியூ சவுத் …

ஆண்டுக்கு 100 விண்வெளி ஓடங்களை தயாரிக்க திட்டம்

வருகிற 2050ஆம் ஆண்டுக்குள், 10 லட்சம் பேரை, செவ்வாய் கோளுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயத்துள்ளதாக, ஸ்பேஸ் எக்ஸ் ((SpaceX)) நிறுவன தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க் ((Elon Musk)) தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், “SN1” என்று பெயரிடப்பட்ட, விண்வெளி ஓடத்தை …

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நாவல்பழம்

நீரிழிவு நோயை தடுக்கும் பழம் நாவல்பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல்கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நாவல் பழத்தின்விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடுஉடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள், நாவல் …

ஏலக்காயின் மருத்துவ குணங்கள்

ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம். அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ஏலக்காயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். …

ஆரோக்யம் தரும் அத்திப்பழம்

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கைகூடும். ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு …

கறுப்பு உப்பு எப்படி பயன்படுத்தலாம்?

உப்பு என்பது சுவைக்காக மட்டும் உட்கொள்ளப்படுவது அல்ல. அது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக இருக்கிறது. நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பிற்கு, ‘சோடியம் குளோரைடு’ என்று பெயர். இவை ஒருவருக்கு, ஒரு நாளைக்கு, பத்து கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்று …

கொழுஞ்சிச் செடி எப்படி இருக்கும் தெரியுமா?

கொழுஞ்சிச் செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர். இது பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு மழைத் தூறல்கள் இருந்தாலே போதும் நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் …

கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்தால் பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்கு நன்மையா?

 கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடுவதால் தாய்மாருக்கு மட்டுமின்றி கருவில் உள்ள குழுந்தைகளுக்கும் வலிமை அதிகரிக்கும் என்ற ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஈஸ்ட் கரோலினா பல்கலைக்கழகத் துணை பேராசிரியர் லிண்டா மே அது குறித்து ஆய்வுசெய்துள்ளார். உடற்பயிற்சியில் ஈடுபட்ட கர்ப்பிணிகளையும் ஈடுபடாதோரையும் அவர் கண்காணித்தார். பேறுகாலத்தில் …

உடலுக்கு நன்னை செய்யும் வெங்காய தாள்

வெங்காயத்தில் உள்ளதை போலவே வெங்காயத்தாளிலும் கந்தகச்சத்து அதிகளவில் உள்ளது. வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ், நார்ச்சத்துக்கள் ஆகியவையும் உள்ளன.வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரிய எதிர்ப்பு …

அமுக்கிரா கிழங்கின் மருத்துவ பயன்கள்!

உடலுக்கு ஊட்டமளித்து சக்தியையும், மனதிற்கு உற்சாகத்தையும் இது வழங்குகிறது. இந்த கிழங்கு கசப்பு சுவை கொண்டது. வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா சிறந்த மருந்து. பலகீனமான உடலுக்கு இது …

பல நன்மைகள் செய்யும் சங்கு பூ

சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; உடல் வெப்பத்தைத் தணிக்கும்; வாந்தி உண்டாக்கும்; பேதியைத் தூண்டும்; தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் …

சிவப்பு நிறத்திற்கு.. வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த பெண்!!

வாழ்க்கையை முழுக்க முழுக்க சிவப்பு நிறத்தோடு இணைந்திருக்குமாறு வடிவமைத்துக்கொண்ட பெண், மரணத்திற்கு அப்பாலும் சிவப்பு நிறத்தோடு சேர்ந்திருக்க ஏற்பாடு செய்துள்ளார். போஸ்னியாவைச் சேர்ந்த ஸோரிக்கா ரெபர்நிக் என்ற 67-வயதுப் பெண் வாழ்வது சிவப்பு நிற வீட்டில், தூங்குவது சிவப்பு நிறப் படுக்கையில், சாப்பிடுவது …