• November 20, 2019
0 Comments

வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய அன்னாசி துண்டுகள், இஞ்சி விழுதை போட்டு சில நிமிடங்கள் வதக்கி, பின் இத்துடன் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் புதினா, கொத்தமல்லி தழைகளை கிள்ளிப்போட்டு, மிளகாய்த்தூள், உப்பு போட்டு நன்கு கிளறி, சிறிதளவு தண்ணீரிட்டு மூடி வைத்து, 5 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். பின்னர் மூடியை திறந்து நீர் வற்றும் வரை வதக்கி, சாதம், மிளகுத்தூள் போட்டு நன்கு கிளற வேண்டும். இத்துடன் எலுமிச்சை ஜூஸை சேர்க்க வேண்டும். இப்போது சுவையான பைனாப்பிள் ரைஸ் தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *