• November 20, 2019
0 Comments

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, மிளகாய்களை போட்டு வறுத்து தனியாக வைக்க வேண்டும். பின் ஆறியதும் பூண்டு, இஞ்சி, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து விழுது போல மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த மிளகாய் கலவையோடு சேர்க்க வேண்டும். இப்போது பூண்டு துவையல் தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *