• November 20, 2019
0 Comments

தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளி, நறுக்கிய பச்சை மிளகாய், , மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உ‌ப்பு சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் கெட்டியான புளி கரைசலை ஊற்ற வேண்டும். பின் ஒரு கொதி வந்ததும் இறக்க வேண்டும். இப்போது சுவையான தக்காளி தொக்கு தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *