• November 20, 2019
0 Comments

காலிஃப்ளவர், கொத்தமல்லி, தக்காளி, வெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். சோள மாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும். காலிஃப்ளவர், உதிர்த்த ஸ்வீட் கார்ன் இரண்டையும் வேக வைத்து கொள்ள வேண்டும். பின் கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு வெண்ணெய் ஊற்றி உருகியதும் தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கி, பின் அதில் வேகவைத்த காலிஃப்ளவர், ஸ்வீட் கார்னை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அதில் கரைத்த சோள மாவை விட்டு கொதிக்க விட்டு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து திக்கான பதம் வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து, கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இப்போது சுவையான கார்ன் காலிஃப்ளவர் சூப் தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *