• November 20, 2019
0 Comments

பாலில் ஃப்ரெஷ் கிரீம், கன்டென்ஸ்டு மில்க், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து அடுப்பில் வைத்து சூடு செய்து, பாதி அளவிற்கு வந்ததும் அடுப்பை நிறுத்தி நன்கு ஆறவிட்டு, மீதியுள்ள பாலைச் சூடாக்கி, வினிகர் சேர்த்து பாலைத் திரிய வைத்து மஸ்லின் துணியில் வடிகட்டி, தண்ணீரில் அலசிக் கொள்ள வேண்டும். பின் தனியாக சர்க்கரைப்பாகு காய்ச்சி கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பனீர், மைதாவைச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக நீளமாக உருட்டி, அதனை சர்க்கரைப்பாகில் போட்டு மிதமானச் சூட்டில் சூடு செய்து, 15 நிமிடங்கள் கழித்து அதனை எடுத்து உருண்டைகளை பால் கலவையில் கலந்து ஊறவைக்க வேண்டும். பின் அதன் மேல் பாதாம், பிஸ்தாவால் அலங்கரிக்க வேண்டும். இப்போது சுவையான ஈஸி மலாய் ரோல் தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *