• November 20, 2019
0 Comments

முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, கருஞ்சீரகம், மிளகு, ஏலக்காய், சாம்பார் வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, தயிர் கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும். பின் அவை நன்றாக வதங்கியவுடன், மீன், தேங்காய்ப்பால் சேர்க்க வேண்டும். பின் வேகவைத்த பாஸ்மதி அரிசியை அதில் சேர்த்து 10 நிமிடம் சிறு தீயில் தம் வைத்து இறக்க வேண்டும். கடைசியாக வதக்கிய வெங்காயம், முந்திரி, நெய் சேர்த்து கிளற வேண்டும். இப்போது சுவையான வஞ்சிரம் மீன் பிரியாணி தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *