• October 21, 2019
0 Comments

பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பை தொடர்ந்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மோடி- ஜின்பிங் சந்திப்புக்காக கடந்த 3 நாட்களாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தடை விலக்கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து விடுமுறை நாள் என்பதால் மாமல்லபுரத்தை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *