• October 21, 2019
0 Comments

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் பாசனத்திற்கு நீர் திறப்பது நிறுத்தப்பட்டது. பவானி ஆற்றுப்பாசன பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அணியிலிருந்து நீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *