• January 27, 2020
0 Comments

விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள பிகில் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இந்த ட்ரைலரை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், சினிமா துறை பிரபலங்கள் பலரும் இந்த பிகில் ட்ரைலர் பற்றி புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *