• October 21, 2019
0 Comments

கோபிசெட்டிப்பாளையம் அருகே மழைவெள்ளம் வயல்களில் புகுந்ததில் 1,000 ஏக்கர் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. கனமழையால் தடப்பள்ளி பாசன வாய்க்காலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் சாகுபடி வயல்களில் நீர் புகுந்தது. மழைவெள்ளம் புகுந்ததில் 1,000 ஏக்கரில் இருந்த நெல், வாழை, கரும்பு பயிர்கள் பாதிப்பு என விவசாயிகள் புகார் தெரிவித்துள்னர்.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *