• October 21, 2019
0 Comments

சாச்சைகளுக்கு பெயர்போன பிக்பாஸ் நிகழ்ச்சியில்,ஆபாசம், கலாச்சார சீரழிவு உள்ளதாக கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், சமீபத்தில் ஹிந்தியில் துவங்கிய பிக்பாஸ் ஷோவில் ஒரே பெட்டில் ஆண் மற்றும் பெண் பகிர்ந்து இருக்கவேண்டும் என ஒரு விதி போடப்பட்டுள்ளது.

இதற்கு பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கவேண்டும் என பலரும் கேட்டு வருகின்றனர். இந்நிலையில், போலீசார் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சல்மான் கான் வீட்டுக்கு முன்பு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். சல்மான் வீடு முன்பு போராட்டம் நடத்திய 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *