• October 21, 2019
0 Comments

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,919 கன அடியிலிருந்து 12,943 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்காக 22,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாயில் 700 கன அடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 115.10 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 85.86 டி.எம்.சி. ஆக இருக்கிறது.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *