• October 21, 2019
0 Comments

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி 3 சீசன்களை கடந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்த ஷெரின், கடைசி நாள் வரை வீட்டுக்குள் இருந்தார். அவருக்கு நான்காவது இடம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது தன்னுடைய நாய் குட்டியை அதிகம் மிஸ் செய்வதாக பல முறை கூறியுள்ளார்.

தற்போது ஷெரின் பிக்பாஸ் முடிந்து வீட்டுக்கு சென்றபோது அவரது நாய்க்குட்டி அவரை எப்படி கொஞ்சியது என வீடியோ வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *