• October 21, 2019
0 Comments

பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது ரஷியாவில் நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தின் அரையிறுதி போட்டிகள் நடைபெற்றுவரும் நிலையில், நேற்று நடந்த 48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, தாய்லாந்து வீராங்கனை சுதாமத் ரக்சத்துடன் மோதினார். இதில் மஞ்சு ராணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *