• October 21, 2019
0 Comments

தனது நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ள நிலையில், இலங்கை அரசியல் தலைவரான மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவும் விஜயின் தீவிர ரசிகராவார்.

இந்நிலையில் விஜய் நடிப்பில் தற்போது தயராகிவரும் பிகில் படத்தில் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், பிகில் பட ட்ரைலர் குறித்து நாமல் ராஜபக்சே தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில். “இந்த மாத இறுதியில் வரும் பிகில் படத்திற்காக அதிக ஆவலுடன் காத்திருக்கிறேன். விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு ட்ரீட்டாக பிகில் இருக்கும் என நினைக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *