• October 21, 2019
0 Comments

சென்னை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு கழகம் சார்பில் 14 ஆவது மண்டலத்துக்குள்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி திருச்சி பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 8 கல்லூரி அணிகள் பங்கேற்றன. சனிக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் அரியலூர் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி அணி வீராங்கனைகள், திருச்சி பொறியியல் கல்லூரி அணி வீராங்கனைகளை 2}0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *