• October 21, 2019
0 Comments

தளபதி விஜய’ நடிப்பில் தீபாவளஜ தினத்தில் வெளியாகவுள்ள படம் பிகில். இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகாகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் ,டிரெய்லர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.

இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற, பல சாதனைகளையும் செய்து வருகின்றது. இந்த டிரெய்லர் வந்து 10 நிமிடத்தில் இந்த ட்ரைலர் சுமார் 4.19 லட்சம் லைக்ஸுகளை தாண்டி பிரமாண்ட சாதனை படைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *