• October 21, 2019
0 Comments

விஜய் ஹசாரே டிராபிக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நேற்று நடந்த லீக் போட்டியில், மத்திய பிரதேசம்- தமிழக அணிகள் மோதின . விஜய் சங்கர் 90 ரன்களும் கேப்டன் தினேஷ் கார்த்திக் 28 பந்துகளில் 65 ரன்களும் விளாசினர். அடுத்து களம் இறங்கிய மத்திய பிரதேச அணி, 28.4 ஓவர்களில் 149 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் தமிழக அணி, 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதியை தமிழக அணி உறுதி செய்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *