• November 20, 2019

குரங்குகள் தொல்லையால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர்

வாணாபுரம் அருகே உள்ள குங்கிலிய நத்தத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் வந்தது. தற்போது இனப்பெருக்கம் செய்து 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன. இந்த குரங்குகள் வீடுகளில் அங்குமிங்கும் தாவியும் …

கடன் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் கணவன் மனைவி விஷம் குடித்து தற்கொலை

வேதாரண்யத்தை அடுத்த மோட்டாண்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் வேதராசன். இவர் அப்பகுதியில் உள்ள மணியன்தீவு கடல் மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனராக இருந்தார்.  வேதராசன் சிலரிடம் கடன் வாங்கி இருந்துள்ளார். கடன் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் நேற்று முன்தினம் இரவு வேதராசன், தனது …

அ.தி.மு.க. என்பது தொண்டர்களின் மிகப்பெரிய கோட்டை – ஓ.பன்னீர்செல்வம் 

மேயர் பதவி தேர்தலை மறைமுகமாக நடத்தப்படுவது குறித்து எந்த திட்டமும் இல்லை. அப்படி ஏதாவது இருந்தால் ஊடகங்களுக்கு முதலில் தெரியப்படுத்துவோம். ரஜினி-கமல் ஒன்றாக சேரட்டும். அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட தொண்டர்களின் மிகப்பெரிய கோட்டை. யார் இணைந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. …

அப்போலோவில் டாக்டர் ராமதாசை சந்தித்து உடல்நலம்  விசாரித்த முதலமைச்சர்

பா ம க கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காய்ச்சல் காரணமாக நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள்  அவருக்கு தொடர்ந்து அளித்து வருகின்றனர். இன்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்போலோ மருத்துவமனைக்கு  சென்று சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராமதாசை சந்தித்து, …

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல்

நேற்று தலைமை செயலகத்தில்  தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம், மேயர் தேர்வு செய்யப்படுவர் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த …

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் உட்பட 23 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 122 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது ரத்தத்தை பரிசோதனை செய்ததில் கர்ப்பிணி பெண் உட்பட 23 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் உரிய கண்காணிப்பில் உள்ளார்களா? …

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள்!

கரூர் டவுன் போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் கல்லூரி மாணவர்கள், போலீசாருடன் சேர்ந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஹெல்மெட் அணிந்து …

திட்டமிட்டப்படி நாளை ஏனாம் செல்ல உள்ளதாக கிரண்பேடி அறிவிப்பு!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்கள் தமிழகத்தை ஒட்டியும், மாஹே கேரளத்தருகிலும், ஏனாம் ஆந்திரத்தின் அருகேயும் அமைந்துள்ளது. ஏனாமின் எம்எல்ஏவாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உள்ளார். கடந்த 2017ம் ஆண்டுக்கு பிறகு நாளை அரசு முறை பயணமாக கிரண்பேடி அங்கு சென்று …

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை குறித்த தகவல்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:- சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்து பேசியது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் நடவடிக்கை ஆகும். மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால …

கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு நேற்றுடன் முடிவடைந்தது!

கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் பார்வையாளர்கள் பார்வையிடவும் இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது. மேலும் நேற்று கடைசி நாள் என்பதால் பல ஆயிரம் பேர் குவிந்தனர். தொடர்ந்து சில தினங்களில் குழிகள் மூடப்படும். மேலும் 6-ம் கட்ட அகழாய்வு …

அரிசி ஆலை முதலாளி வீட்டில் 80 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 லட்சம் பணம் கொள்ளை

ஆரணி அருகே உள்ள சேவூர் நகரை சேர்ந்த ஆனந்தன் மகன் அருண்குமார் சேவூரில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். நேற்று கடைசி சனிக்கிழமை என்பதால் இவரது பெற்றோர் வீட்டில் பூஜை செய்தனர். இதற்காக அருண்குமார் நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் …

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மழை!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மழை பெய்து வருகிறது. பவானி, எண்ணமங்கலம், கோவிலூர், விளாங்குட்டையூர், வெள்ளித்திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் 8 சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு

தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அதில் தீபாவளி பண்டிகையின் போது மக்கள் சிரமமின்றி செல்லும் வகையில் 8 சிறப்பு ரயில்கள் அல்லது அதற்கு மேலாக சிறப்பு ரயில்கள் இயக்க …

உங்கள் பட்ஜெட் விலையில் அறிமுகமான நோக்கியா ஸ்மார்ட்போன்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போனினை மிட்-ரேன்ஜ் பிரிவில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD+ வாட்டர் டிராப் பியூர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. நோக்கியா …

குடோனில் பதுக்கி வைத்திருந்த கலப்பட டீத்தூள் பறிமுதல்!

திருச்சி மாவட்டம் உடுமலைபேட்டை அருகே கணேசன் என்பவருக்கு சொந்தமான குடோனில் 270 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது. விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த கலப்பட டீத்தூளை திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.