• October 19, 2019
0 Comments

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், தங்கள் நாட்டு வீரர் பலியானதாக, பாகிஸ்தான்  அறிவித்து உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லைப் பகுதியில் உள்ள பரோ, சிரிகோட் ஆகிய பகுதிகளில், நேற்று இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், தங்கள் நாட்டு வீரர் ஒருவர் பலியானதாகவும், எல்லை பகுதியில் வசிக்கும் இரண்டு பெண்கள் காயமடைந்ததாகவும், பாகிஸ்தான்  ராணுவம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *