• October 19, 2019
0 Comments
7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் இன்று இரவு நடந்த 130-வது லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் யு மும்பை அணிகள் மோதின.
ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 15-15 என சமனிலை வகித்தன. இரண்டாவது பாதியில் யு மும்பை அனி வீரர்கள் அதிரடி காட்டினர். இறுதியில், 39 – 33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்திய யு மும்பை அணி வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *