• October 19, 2019
0 Comments

டாக்கா

2006-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். முகமது யூனுஸ், வங்காளதேசத்தை சேர்ந்த பொருளாதார வல்லுனான இவர் சிறந்த தொழில் முனைவோர், வங்கியாளர் என்ற சிறப்புகளுக்கு பெற்றுளார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை டாக்கா நீதிமன்றம், இவருக்கு ஒரு பிடிவாரண்டு உத்தரவை பிறப்பித்தது. மேலும், “முகமது யூனுஸ் நடத்தும் கிராமீன் வங்கியில் தொழிற்சங்கத்தை உருவாக்கிய அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *