• October 21, 2019
0 Comments

நாகப்பட்டினம் மாவட்டம் தமிழத்தின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். 1991-ம் ஆண்டு அக்டோபர் 18-ந்தேதி தஞ்சாவூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகள் பிரிக்கப்பட்டு இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது.

வருவாய்கோட்டங்கள்:- நாகப்பட்டினம், மயிலாடுதுறை

நிர்வாக அடிப்படையில் இம்மாவட்டம் ஏழு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, கீழ்வேளூர்,      திருக்குவளை, வேதாரண்யம், குத்தாலம்

நகராட்சிகள்

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *