• October 21, 2019
0 Comments

680 – இமாம் உசைன், 3வது சியா இமாம், முகம்மது நபியின் பெயரர் (பி. 626)

827 – வாலண்டைன் (திருத்தந்தை) (பி. 800)

1659 – ஏபெல் டாஸ்மான், டச்சு நாடுகாண் பயணி (பி. 1603)

1744 – யோகான் ஐன்றிச் சூல்ட்சு, செருமானிய அறிவியலாளர் (பி. 1687)

1929 – எலைஜா மெக்காய், கனடிய-அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (பி. 1844)

1930 – அடால்ஃப் எங்கிளர், செருமனிய தாவரவியலாளர் (பி. 1844)

1963 – எடித் பியாஃப், பிரான்சிய பாடகி, நடிகை (பி. 1915)

1973 – லுட்விக் வான் மீசசு, உக்ரைனிய-அமெரிக்க பொருளியலாளர் (பி. 1881)

1974 – மு. வரதராசன், தமிழறிஞர் (பி. 1912)

1988 – பாபானி பட்டாச்சாரியா, வங்காள எழுத்தாளர் (பி. 1906)

1992 – குலதெய்வம் ராஜகோபால், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை, குணசித்திர நடிகர்

1997 – டி. ஜெ. அம்பலவாணர், யாழ்ப்பாண தென்னிந்தியத் திருச்சபை ஆயர் (பி. 1928)

2000 – சிறிமாவோ பண்டாரநாயக்கா, இலங்கையின் 6வது பிரதமர் (பி. 1916)

2004 – கிறிஸ்டோபர் ரீவ், அமெரிக்க நடிகர் (பி. 1952)

2011 – ஜக்ஜீத் சிங், இந்தியப் பாடகர் (பி. 1941)

2015 – மனோரமா, தமிழக திரைப்பட நகைச்சுவை நடிகை (பி. 1937)

2015 – ரிச்சர்டு கெக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் (பி. 1931)

2016 – ரெ. கார்த்திகேசு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் (பி. 1940)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *