• October 21, 2019
0 Comments

1684 – ஆண்ட்வான் வாட்டூ, பிரான்சிய ஓவியர் (இ. 1721)

1731 – என்றி கேவண்டிசு, பிரான்சிய-ஆங்கிலேய வேதியியலாளர், இயற்பியலாளர் (இ. 1810)

1813 – ஜூசெப்பே வேர்டி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1901)

1822 – சாமுவேல் ஃபிஸ்க் கிறீன், அமெரிக்கக் கிறித்தவ ஊழியர், யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த மருத்துவர் (இ. 1884)

1861 – பிரிட்ஜோப் நான்ஸன், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நோர்வே செயற்பாட்டாளர் (இ. 1930)

1898 – யூஜின் வூசுட்டர், ஆசுத்திரியத் தொழிலதிபர், கலைச்சொல்லியலாளர் (இ. 1977)

1899 – எஸ். ஏ. டாங்கே, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1991)

1902 – சிவராம காரந்த், கன்னட எழுத்தாளர், ஊடகவியலாளர் (இ. 1997)

1906 – ஆர். கே. நாராயணன், இந்திய எழுத்தாளர் (இ. 2001)

1913 – கிளாட் சிமோன், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (இ. 2005)

1921 – க. சச்சிதானந்தன், ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (இ. 2008)

1927 – நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, தென்னிந்திய கருநாடக இசைப் பாடகர், (இ. 2014)

1930 – ஹரோல்ட் பிண்டர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய எழுத்தாளர், நடிகர் (இ. 2008)

1936 – கெரார்டு எர்ட்டில், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர்

1941 – கென் சரோ விவா, நைஜீரிய எழுத்தாளர் (இ. 1995)

1942 – போதிநாத வேலன்சாமி, அமெரிக்க இந்து மதகுரு

1946 – நவோடோ கான், சப்பானின் 61வது பிரதமர்

1954 – ரேகா, இந்திய நடிகை

1963 – டேனியல் பெர்ல், அமெரிக்க-இசுரேலிய ஊடகவியலாளர் (இ. 2002)

1973 – இராஜமௌலி, தெலுங்கு திரைப்பட இயக்குனர்

1989 – சஞ்சனா கல்ரானி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *