• October 19, 2019
0 Comments

மைசூரு:

மைசூரு தசரா விழா கடந்த மாதம் (செப் டம் பர்) 29-ந்தேதி தொடங்கி, நேற்று முன்தினம் வரை 10 நாட் கள் கோலாகலமாக நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் ஜம்பு சவாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில் மொத்தம் 14 யானைகள் கலந்து கொண்டன.

தசரா விழா நேற்று முன்தினம் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று தசரா யானைகள் மைசூரு அரண்மனையில் ஓய்வெடுத்தன. அனைத்து யானைகளையும் பாகன்கள் குழாய்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிப்பாட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *