• October 19, 2019
0 Comments

திருமங்கலம் முகமது ஷாபுரத்தை சேர்ந்த அர்ஜுன் என்பவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலே இருந்ததால், அவரை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அர்ஜூன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *